சர்க்கரை நோயாளிகளுக்கு விஷமாகும் ‘சில’ பழங்கள்!

Vidya Gopalakrishnan
Oct 07,2023
';

நீரிழிவு

சில பழங்களை உட்கொள்ளும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு 'விஷம்' ஆகலாம்.

';

அன்னாசி

அன்னாசிப்பழத்தின் அதிக சர்க்கரைச் சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாக செயல்படும். இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கும்..

';

தர்பூசணி

தர்பூசணி நீர்சத்து மிக்க சுவையான பழம். ஆனால் அதிக கிளைசெமிக் குறியீட்டு (76) உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல

';

மாம்பழம்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதல்ல. ஏனெனில் இது சர்க்கரை அளவை சட்டென அதிகரிக்கிறது.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதல்ல. ஏனெனில் இதன் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (62).

';

லிச்சி

லிச்சி பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை உள்ள நிலையில் நீரிழிவு நோயாளிகள் அதிலிருந்து விலகி இருப்பது நல்லது.

';

இரத்த சர்க்கரை

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை அதிகமானால் உடல் உறுப்புகளை பாதிப்பதோடு, சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story