தாவர அடிப்படையிலான நமது உணவில் மிக முக்கியமான பகுதியாக இருந்தாலும், அவையும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
தற்போது பலரும் அசைவத்தில் இருந்து சைவ உணவுக்கு மாறி வருகின்றனர். உண்மையில் சைவ உணவுகள் 100% பாதுகாப்பனவையா?
தாவர அடிப்படையிலான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குமா என்பது கேள்விக்குறியே...
தாவர அடிப்படையிலான உணவுகள் நார்ச்சத்து நிறைந்தவை என்பதால், இவற்றை அதிகமாக சாப்பிடுவது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம்
சில தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்கள் மக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது அனைவருக்கும் பொருந்தாது. இதற்கு உதாரணம் பால் ஒவ்வாமை
மிகவும் ஆரோக்கியமானது, ஆனால் இது வாயு மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
சைவ உணவுக்காரர்கள், நிறைய நிறைவுற்ற உணவுப் பொருட்களையும் அதிக கலோரி கொண்டவற்றையும் உண்கின்றனர், இவை எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சேதப்படுத்தும். ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை என்றாலும் அளவோடு உட்கொள்ள வேண்டும்
இவை பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை