Buttermilk Magic: மோரின் 10 சூப்பர் நன்மைகள்

Sripriya Sambathkumar
Sep 26,2023
';

சத்துக்கள் அதிகம்

உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியன், வைட்டமின் பி12, ரைபோஃப்ளேமின் போன்ற ஊட்டச்சத்துகள் மோரில் அதிகம் உள்ளன.

';

செரிமானம்

இதில் லேக்டிக் அமில பாக்டீரியா போன்ற புரோபயாடிக் உள்ளதால், இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.

';

எடை இழப்பு

கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கும் மோர், உடல் எடையை குறைக்க (Weight Loss) நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

';

எலும்பு ஆரோக்கியம்

மோரில் உள்ள கால்சியம் வலுவான எலும்புகளை பெறவும், எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகின்றன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

மோரில் உள்ள கூறுகள் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுவாக்குகின்றன.

';

வைட்டமின் பி12

மோரில் இருக்கும் இந்த வைட்டமின், நரம்புகளின் செயல்பாட்டிற்கும், சுத்தமான இரத்தத்தின் உருவாக்கத்திற்கும் உதவும்.

';

கொலஸ்ட்ரால்

மோர் அருந்துவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

தசை மீட்பு

உடற்பயிற்சிக்கு பிறகான தசை மீட்பில் மோரில் உள்ள புரதச்சத்து உதவுகிறது

';

வலுவான பற்கள்

மோரில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

';

VIEW ALL

Read Next Story