சகல ரோக நிவாரணியாக இருக்கு சின்னஞ்சிறு கிராம்பு!!

Vidya Gopalakrishnan
Apr 04,2024
';

நீரிழிவு

கிராம்பு நுகர்வு உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது

';

நோய் எதிர்ப்பு சக்தி

கிராம்பு உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

';

வாய் துர்நாற்றம்

கிராம்பை மென்று சாப்பிடுவதால், வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

';

சளி - இருமல்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கிராம்பு சளி இருமலை போக்கும் மருந்தாக செய்லபடும்

';

வலிநிவாரணி

பல்வலி, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்க வலிநிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

';

இரத்த அழுத்தம்

கிராம்பு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

கிராம்பு LDL என்னும் 'கெட்ட' கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story