கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளது. இவை கண் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.
கேரட்டை தினசரி சாப்பிட்டால் தெளிவான கண்பார்வை கிடைக்கிறது.
கேரட்டில் பீட்டா-கரோட்டின் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ விழித்திரையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது.
கேரட்டில் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் கண் திசுக்களை பராமரிக்க உதவுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்புரை நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
கேரட்டின் தினசரி சாப்பிடுவதால் இரவில் நல்ல கண் பார்வை தெரிகிறது.
கேரட் சாப்பிடுவது நல்ல தெளிவான கண்பார்வை மற்றும் விழித்திரையின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.