கெட்ட கொழுப்புக்கு குட் பை சொல்ல.. தினமும் இவற்றை சாப்பிடுங்க

Sripriya Sambathkumar
Jul 05,2024
';

கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் அதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் மாரடைப்பு போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

';

உணவுகள்

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

வெந்நீர்

பொதுவாகவே தினமும் காலையில் வெந்நீர் குடிப்பது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

';

தர்பூசணி

கோடையில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பை எளிதாக கரைக்க முடியும்.

';

அன்னாசிப்பழம்

கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த தினமும் அன்னாசிப்பழம் உட்கொள்ளலாம்.

';

பச்சை காய்கறிகள்

தினசரி உணவில் பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்வது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

';

புளிப்பு பழங்கள்

அதிக கொழுப்பு உள்ளவர்கள் ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்ளலாம். இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story