சால்மன் உள்ளிட்ட ஃபேட்டி மீன்களில் மேக்னீஸியம் அதிகமாக உள்ளது
இனிப்பு சேர்க்காமல், கொழுப்பு குறைவான, கிரீக் யோக்ர்டில் மேக்னீஸியம் அதிகம் உள்ளது
இதில் போட்டாஸியம் மட்டுமின்றி நல்ல அளவில் மேக்னீஸியமும் உள்ளது
கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் மேக்னீஸியம் அதிகம் உள்ளது
பாதாம், முந்திரி ஆகியவற்றில் மேக்னீஸியம் அதிகம்
இதில் கொழுப்பு மற்றும் ஃபைபர் நிறைந்த இதில் மேக்னீஸியமும் அதிகம் இருக்கிறது
இது பொதுவான தகவலாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசிக்கவும். Zee News இதற்கு பொறுப்பேற்காது.