சோதிலிங்க வடிவில் சிவபெருமான் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தலங்கள்
கட்டிடக்கலைக்கு பிரபலமான ராமேஸ்வரம் கோவில் 36 தீர்த்தக் கிணறுகள் விஷேயமானவை
மஹாராஷ்டிராவில் த்ரையம்பகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது
12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான சோம்நாத் கோயில் சிவபெருமான் தன்னை வெளிப்படுத்திய முதல் இடம்
மகாராஷ்டிர மாநிலத்தில் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ளது ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க ஆலயம்
நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது
"தென்னிந்தியாவின் கைலாசம்" என்றும் அழைக்கப்படும் சிவன் கோவில்
க்ஷிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள மகாகாலேஷ்வர் கோயில் 7 "முக்தி-ஸ்தலங்களில்" ஒன்றாகும்
கேதார்நாத் கோயில் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்
பழம்பெரும் நகரமான காசி உலகப்புகழ் வாய்ந்த நகரில் ஜோதிர்லிங்க ஆலயம் அமைந்துள்ளது
புகழ்பெற்ற ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று வைத்தியநாதர் ஆலயம்
புனேவில் உள்ள சஹ்யாத்ரி பகுதியில் பீமா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பீமாசங்கர் ஆலயம்
ராணி அஹில்யாபாய் ஹோல்கர் கட்டிய இந்தக் கோவில் குசுமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது