நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள்
பாகாற்காய் போன்ற கசப்பு சுவையுள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்டு வருவதை தொடர்ந்தாலே சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளுகு மட்டுமில்லை, அனைவருக்குமே வெந்தயம் மிகவும் நல்லது
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் உணவு உண்பதற்கு முன்னதாக இருக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
ஆக்ஸிஜனேற்றங் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
குர்குமின் என்ற அற்புதமான ஆற்றலைக் கொண்டுள்ள மஞ்சள், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் நன்மை பயக்கும் கலவைகள் கொண்டது வெண்டைக்காய்.
இரத்தச் சர்க்கரை அளவை குறைவாகக் கொண்டுள்ள நாகப்பழம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
நார்ச்சத்து நிறைந்த பார்லி, கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது