நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும். இன்சுலினை இயற்கையாக சுரக்க செய்யும் உணவுகளை தினமும் சேர்த்துகொண்டால் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.
குறைந்த கிளைசிமிக் குறியீடு கொண்டுள்ள நாகப்பழம், இன்சுலினை சுரக்க செய்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பாகற்காயில் உள்ள சாரன்டின் என்ற வேதிப்பொருள், பாலிபெப்டைடு பி இன்சுலின், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை அளவை குறைக்கும்.
மஞ்சள் நேரடியாக கணைய பீட்டா செல்களில் செயல்பட்டு இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது.
நாவல் பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது.
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை அளவை சீர் செய்கிறது.
ஆக்ஸிஜனேற்றங் பண்புகளைக் கொண்டுள்ள நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
நார்ச்சத்து நிறைந்த உணவான வெண்டைக்காய் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்