யோகாசனம் நம் உடலின் நெகிழ்வுத்தன்மையையும் தசைகளின் வலிமையையும் அதிகரிக்கின்றது.
இந்த ஆசனம் கெண்டைத்தசையை வலுப்படுத்தி பாதங்களின் பலத்தை அதிகரிக்கின்றது.
இந்த ஆசனம் தொடைகள், முழங்கால்கள் இடுப்பு மற்றும் கணுக்கால்களை இழுத்து இவற்றில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது.
முதுகுப்பகுதியில், காலில் உள்ள தசைகளும் இந்த ஆசனத்தால் இறுக்கத்தில் இருந்து தளர்ச்சி பெற்று பலப்படும்.
இந்த ஆசனம் மார்பு, கழுத்து மற்றும் முதுகுத்தண்டின் இறுக்கத்தை தளர்த்தி உறுதி அளிக்கும்.
இந்த ஆசனத்தின் மூலம், உடலின் சமநிலை மேம்பட்டு, மூளையின் திறன் அதிகரிக்கும்.
இந்த ஆசனம் உடல் முழுவதும் உள்ள இறுக்கத்தை தளர்த்தி உடலை அமைதி படுத்துகிறது
இந்த ஆசனம் காலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய உதவும்