மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள், நரம்புகள், டிஎன்ஏ மற்றும் பிற செயல்பாடுகளைச் செய்ய வைட்டமின் பி12 (Vitamin B12) தேவைப்படுகிறது.
வைட்டமின் பி12 குறைபாட்டால் உடல் சோர்வு, குறைந்த நினைவாற்றல் உட்பட பல உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
இந்த வைட்டமின் குறைபாடு விலங்கு உணவுகளால் பூர்த்தி செய்யப்படுகிறது. எனினும், சைவ உணவு உண்பவர்கள் சில குறிப்பிட்ட உணவுகள் மூலம் இந்த குறைபாட்டை சரி செய்யலாம்.
வைட்டமின் பி12, வைட்டமின் டி மற்றும் கால்சியத்தின் தேவையை பாதாம் பால் மூலம் பூர்த்தி செய்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
ஆரஞ்சு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை குடிப்பதன் மூலம் வைட்டமின் பி12 குறைபாட்டை எளிதில் சரி செய்யலான்.
பாலில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இது உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேராது. இது நல்ல கொழுப்பின் மூலமாகும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.