அதிக கலோரி கொண்ட சர்க்கரையை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அனைவரின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
பருமனை குறைக்க விரும்புபவர்கள் கலோரி அளவை குறைக்க விரும்பினால், சர்க்கரைக்கான சில சிறந்த மாற்று உணவு பொருட்களைப் பயன்படுத்தலாம்.
சீனித்துளசி சர்க்கரைக்கு நல்லதொரு மாற்று. குறைந்த கலோரி கொண்ட இயற்கை இனிப்பானாக, ஸ்டீவியா மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து மட்டுமல்லாது, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6 ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேங்காய் சர்க்கரையில் அதிக அளவில் நார்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.