அளவிற்கு அதிகமான வாழைப்பழம்... ஆரோக்கியத்திற்கு கேடு!

Vidya Gopalakrishnan
Apr 10,2024
';

வாழைப்பழம்

வாழைப்பழம் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

';

உடல் பருமன்

போதுமான உடற்பயிற்சி இல்லாத நிலையில், இயற்கை சர்க்கரை அதிகம் அடங்கிய வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும்.

';

நீரழிவு

இயற்கை சர்க்கரை அதிகம் கொண்ட வாழைப்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

';

செரிமானம்

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் செரிமானத்திற்கு சிறந்தது என்றாலும், அளவிற்கு அதிகமான நார்ச்சத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

';

ஹைபர்கலிமியா

பொட்டாசியம் சத்து நிறைந்தது வாழைப்பழம். இந்த சத்து அளவிற்கு அதிகமானால், சீரற்ற இதயத் துடிப்பு, பலவீனமான தசைகள், சோர்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

';

பல் ஆரோக்கியம்

வாழைப்பழம் சாப்பிட்டபின், சரியாக பற்களை சுத்தம் செய்யவில்லை என்றால், பல் சொத்தை ஏற்படும் அபாயம் அதிகம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story