சுவாச பிரச்சனைகளை சமாளிக்க உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் பழங்களின் பட்டியல் இது
இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் பழங்களில் பெர்ரிப் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு
ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் இரும்பு மற்றும் ஃபோலேட் சத்து பீட்ரூட்டில் நிறைந்துள்ளது
உடல் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஆக்ஸிஜனேற்றி பூண்டு
உடலின் நச்சுத்தன்மை மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பதில் முக்கியமான அங்கு வகிக்கிறது கேரட்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுடன் தமனிகளை விரிவுபடுத்த உதவுகிறது
இரத்த நாளங்களின் சுவர்களின் ஊடுருவலை அதிகரித்து ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
உடலில் இரத்த ஆக்ஸிஜனை அதிகரிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை