ஆண்கள் இரவில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இரவு படுக்க செல்லும் முன்பு முகத்தை சுத்தமாக கழுவி, புத்துணர்ச்சியாக்க வேண்டும்
சில நிமிடங்களாவது சிறிய அளவிலான உடற்பயிற்சி
கதையம்சமுள்ள புத்தகத்தில் எடுத்து தினமும் ஒருசில பக்கங்கள் படியுங்கள்
காற்றோட்டமான இடத்தில் சில நிமிடங்கள் ஓய்வெடுங்கள்
நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிடுங்கள்
இன்றைய நாளில் செய்த விஷயங்களை எல்லாம் சிந்தித்து பாருங்கள்
தவறுகள் இருந்தால் உங்களையே நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்
மகிழ்ச்சியாக உறங்க படுகைக்கு செல்லுங்கள். தினமும் இதை செய்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.