பாடாய் படுத்தும் கொலஸ்ட்ராலை அதிரடியாய் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்

Sripriya Sambathkumar
Dec 26,2023
';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அதிகமானால் அதனால் மாரடைப்பு உட்பட பல ஆபத்தான நோய்கள் உடலை தாக்கக்கூடும்.

';

வீட்டு வைத்தியங்கள்

அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

எடை இழப்பு

சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

';

கிரீன் டீ

பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கிரீன் டீயை தினசரி உட்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

';

நெல்லிக்காய்

வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளின் சிறந்த மூலமாக உள்ள நெல்லிக்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின், கொலஸ்ட்ரால் அளவை சாதகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

';

வெங்காய சாறு

வெங்காயத்தின் வாசனை பலருக்கு பிடிக்காது. ஆனால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க வெங்காயச் சாறு உதவியாக இருப்பதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

';

இவை வேண்டாம்

அதிகப்படியான ஆல்கஹால் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வர மதுபானம், புகைபிடித்தல் இரண்டையும் குறைக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story