இன்றைய போட்டி மிகு உலகில், சவால்களையும் சோதனைகளையும் வெல்ல, சுறுசுறுப்பான மூளை அவசியம்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் சூப்பர் ஃபுட் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆக்சிடென்ட்கள், இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம் நிறைந்த பூசணி விதைகள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் விட்டமின் ஈ நிறைந்த வாதுமை பருப்புகள் மூளைக்கான சூப்பர் ஃபுட்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் வைட்டமின் கே நிறைந்த ப்ரோக்கலி, மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.
விட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழங்கள், மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
வைட்டமின் பி6 பி12 நிறைந்த முட்டை மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவு மூளை சிறப்பாக செயல்பட உதவும் சூப்பர் ஃபுட் ஆகும்.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பிளவநாய்டுகள் நிறைந்த ப்ளூபெர்ரி ஞாபக சக்தியும் மூளை திறனையும் அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.