எகிறும் சுகர் லெவலை பக்காவா குறைக்கும் பழங்கள்

Vijaya Lakshmi
Feb 25,2024
';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், இவை உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதுடன், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

';

கிவி

கிவி பழத்தில் குறைவான சர்க்கரை, அதிக நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக இந்த பழத்தை சாப்பிடலாம்.

';

ஆப்பிள்

பல சத்துகள் ஆப்பிள் பழத்தில் உள்ளது. ஆப்பிள் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. ஆகையால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம்.

';

பெர்ரி

பெர்ரி பழங்களில் குறைவான இனிப்பு உள்ளது மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிககளுக்கு இது சிறந்த பழமாகும்.

';

பேரிக்காய்

பேரிக்காயில் குறைவான சர்க்கரை, அதிக நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி இந்த பழத்தை உண்ணலாம்.

';

செர்ரி

செர்ரி பழங்களில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ளதால் உங்கள் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க இது உதவும்.

';

க்ரேப்ஃப்ரூட்

க்ரேப்ஃப்ரூட்டில் குறைவான சர்க்கரை மாற்றும் வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், இவை நீரிழிவு நோயாளிகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story