Oatmeal: டயட்டில் ஓட்ஸ் ஏன் கட்டாயம் இருக்க வேண்டும்?

Vidya Gopalakrishnan
Feb 25,2024
';

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த ஓட்ஸ் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, செல்கள் சேதம் அடைவதை தடுக்கிறது.

';

செரிமானம்

நார் சத்து மிக்க ஓட்ஸ் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

ஓட்ஸில் கரையும் நார்ச்சத்தும் பீட்டா குளுக்கனும் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

';

உடல் பருமன்

நார்ச்சத்து நிறைந்துள்ள ஓட்ஸ், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், உடல் பருமன் குறையும்.

';

ரத்த அழுத்தம்

ஓட்ஸ் உணவை தினமும் சேர்த்துக் கொள்வதால், ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு

';

புற்றுநோய்

ஓட்ஸில் உள்ள லிக்னன்கள், புற்றுநோய் தொடர்பான ஹார்மோன் பாதிப்புகளை தடுக்கிறது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story