பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை வாழைப்பூ சரிசெய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும்.
ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை குறைத்து அவற்றை சரிசெய்ய ஊடாகவும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும்.
வயிற்று வலி உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.
வாழைப்பூவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்க உதவும்.
வாழைப்பூவில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்ததை சீராக்கி சரியான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வாழைப்பூக்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
யூரிக் ஆசிட் பிரச்சனை இருந்தால், தொடர்ந்து வாழைப்பூவை உட்கொள்வது மிகவும் நல்லது.