குளிர் காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது குளிர்காலங்களில் காலை வேளைக்கான நல்ல உணவாக இருக்கிறது.
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரை வகைகள், கோஸ், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்.
ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது, நீரிழிவு நீயை கட்டுக்குள் வைக்கிறது.
மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
குறைந்த கார்ப் கொண்ட காலிஃபிளவர் சாதம் குளிர்காலங்களில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதோடு சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.