கல்லீரல் கச்சிதமாய் இருக்க இந்த 'சூப்பர்' உணவுகள் போதும்

Vijaya Lakshmi
Dec 12,2023
';

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது தவிர கல்லீரலை சுத்திகரிக்கவும், பாதுகாக்கவும் உதவும்.

';

பாகற்காய்

குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளை தடுக்கவும் பாகற்காய் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கல்லீரலின் சேதத்தை தடுக்க உதவுகிறது.

';

பப்பாளி

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாக உபயோகப்படுகிறது. மாறாக கல்லீரலில் உள்ள நச்சுக்களையும், கிருமிகளையும் அழிக்க, பப்பாளியைவிட, அதன் விதைகளே சிறந்தது

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் மிக மிக நன்றாக இருக்கும்.

';

பூண்டு

கல்லீரல் அதிகமாக வேலை செய்வதால் ஏற்படும் அழுத்தங்களையும் சீர்செய்வதற்கு பூண்டு பயன்படும். இந்த பூண்டை 2 பற்கள் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் பிரச்சினைகள் தீரும்.

';

கீரை

உடல் பருமன், மதுப்பழக்கம் ஆகியவற்றால் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கல்லீரல் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் கீரைகள்தான் முக்கியத் தீர்வாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் என்ற நிறமியானது, கல்லீரலை பாதுகாக்க துணைபுரிவதால், பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்தால் நல்லது.

';

VIEW ALL

Read Next Story