இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவை அனைவருக்கும் உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது.
வெந்தயம் சேர்த்த பாலை தினமும் அருந்துவதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயம் சேர்த்த பாலை காலை அருந்துவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். எனவே இதயம் ஆரோக்கியம் மேம்படும்.
நார்ச்சத்து உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுவதால், இது கொலஸ்ட்ராலை எரித்து, இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
வெந்தயம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.