நீரிழிவு

நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு பழக்கம்

Malathi Tamilselvan
Aug 01,2023
';

ராகி

நீரிழிவு நோயாளிகளின் காலை உணவில் இந்த உணவுகள் இடம் பெறுவது நல்லது. அதில் ராகியால் செய்யப்பட்ட உணவுகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கலாம்

';

ஓட்ஸ்

கஞ்சியாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ, ஓட்ஸை காலை உணவாக உண்ணலாம்

';

தலியா

கோதுமை ரவையை, உப்புமா, கஞ்சி என விரும்பியபடி செய்து உண்ணலாம்

';

உப்புமா

காய்கறிகள் சேர்த்த ரவை அல்லது சேமியா உப்புமா, நீரிழிவு நோயாளிகளின் காலை உணவுக்கு ஏற்றது

';

சூப்

காலை உணவுடன் சூப் எடுத்துக் கொள்வது நல்லது

';

அவல்

கொழுப்புச் சத்தே இல்லாத அவல், நீரிழிவு நோயாளிகளின் காலை உணவுக்கு பெஸ்ட் சாய்ஸ்

';

மோர்

புதினா, எலுமிச்சை சேர்த்த மோரை காலை உணவுடன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

ஆம்லெட்

முட்டையை வேக வைத்து உண்பதைவிட, காய்கறிகள், தக்காளி சேர்த்து ஆம்லேட் செய்து உண்ணலாம்

';

சமச்சீர் உணவு

நீரிழிவு நோயாளிகளுக்கு காலை உணவு மட்டுமல்ல, உணவு பழக்கமே சமச்சீராக இருப்பது நல்லது

';

VIEW ALL

Read Next Story