நீரிழிவு முதல் உடல் பருமன் வரை... வாழ வைக்கும் வாழைக்காய்

Vidya Gopalakrishnan
Mar 06,2024
';

நீரிழிவு

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் நீரிழிவு நோயை நீர்மூலம் ஆக்கும்.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஆனால் வாழைக்காய் ரத்த சர்க்கரை அளவை வியக்கத்தக்க அளவு குறைக்கும்.

';

நீரிழிவு

வாழைக்காயில் கரையும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

';

உடல் பருமன்

நீரிழிவு நோய் மட்டுமல்லாமல், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் வாழைக்காயை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

';

குடல் ஆரோக்கியம்

வைட்டமின் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வாழைக்காய் குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு ப்ரோ பயோடிக் உணவு.

';

சிறுநீரகக் கல்

பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைக்காய், சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story