மேஷம் முதல் மீனம் வரை... உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

Vidya Gopalakrishnan
Mar 06,2024
';

மேஷம்

மனக் கவலையிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். திரு ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

';

ரிஷபம்

நண்பர்களின் உதவி தேவைப்படலாம். நிலுவையில் இருக்கும் வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

';

மிதுனம்

முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும்.

';

கடகம்

அலுவலக பணிகளில் எச்சரிக்கை தேவை. பிரச்சினைகளை பொறுமையாக கையாளவும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

';

சிம்மம்

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதற்கான எண்ணம் தோன்றும்.

';

கன்னி

குறித்த நேரத்தில் வேலை முடியவில்லை என்று ஏமாற்றம் அடைய வேண்டாம். முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும். ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படலாம்

';

துலாம்

சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் அதை சுமுகமாக தீர்க்கப்படும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும்.

';

விருச்சிகம்

மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்தவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும். சச்சரவுகளுக்கு சுகமான தீர்வு ஏற்படும்

';

தனுசு

எடுத்த காரியம் நிறைவேறும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

';

மகரம்

பொறுமையை கடைப்பிடிப்பதால் வாழ்க்கையில் உயரலாம். உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். எனினும் கவலைப்பட ஏதுமில்லை.

';

கும்பம்

கடின உழைப்பின் காரணமாக முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

';

மீனம்

நெருங்கிய நண்பர் உடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம் எனவே சிறிய பிரச்சனையை பெரிதாகாமல் பொறுமை காக்கவும். ஒரு சாதாரண நாளாக இருக்கும்.

';


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story