சிப்ஸ் சாப்பிட்டா கல்லீரல் பாதிக்கப்படுமா?

Malathi Tamilselvan
Oct 14,2023
';

கல்லீரல் ஆரோக்கியம்

உடல் இயல்பாக இருக்க அவசியமான கல்லீரலில் ஏற்படும் எந்தவொரு சீர்கேடும் ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும்.

';

ஆரோக்கியமற்ற உணவுகள்

கல்லீரலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் உணவுகள் இவை தான்...

';

சிவப்பு இறைச்சி

கல்லீரலுக்கும் தீங்கு விளைவிக்கும் அதிக அளவு புரதம் கொண்ட உணவு இது. அதிக அளவு புரதத்தை செரிமானம் செய்ய கல்லீரல் கஷ்டப்படுகிறது

';

குளிர் பானங்கள்

கார்பனேற்றப்பட்ட பானங்களில் உள்ள அதிக அளவிலான சர்க்கரை, கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

';

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

சர்க்கரைyஐ கொழுப்பாக மாற்றும் வேலையை செய்வது கல்லீரலுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது, இது கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது

';

தேவைக்கு அதிகமான உப்பு

அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலில் நீர் தேங்கி நிற்கிறது, இது நம் உடலுக்கு நல்லதல்ல. அதேபோல, உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்களும் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன

';

சுத்திகரிக்கப்பட்ட மாவு

பீட்சா, பாஸ்தா, ரொட்டி என சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் கல்லீரலுக்கு பிரச்சனையாக மாறும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story