இரும்பு சத்து நிறைந்த கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை விரைவில் சரியாகும்.
வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை 3 மாதம் தொடர்ந்து உட்கொண்டு வர, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்
கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்லலாம்.
கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்
முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும் ஆற்றல் கறிவேபிலைக்கு உண்டு
மலச்சிக்கல் தீர ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம் அல்லது கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிடலாம்.
மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, வாந்தி குமட்டலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
செரிமான கோளாறு நீங்க, கறிவேப்பிலை அருமருந்தாக, பெரிதும் உதவும்
சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு