பப்பாளியில் உள்ள பாப்பேன் என்ற என்சைம் உடலுக்கு பலவித ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
உடலின் கழிவுகளை அகற்றி டீடாக்ஸ் செய்து குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பப்பாளி உதவுகிறது.
நாச்சத்து நிறைந்த பப்பாளி தீராத மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வைத் தரும்.
LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட பப்பாளி, மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட பப்பாளி, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வு
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பப்பாளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பருவ கால நோய்களில் இருந்து காக்கிறது.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.