பல நோய்களுக்கு மருந்தாகும் பெருங்காயம்... அசத்தலான சில நன்மைகள்

Vidya Gopalakrishnan
May 14,2024
';

பெருங்காயம்

தென்னிந்திய சமையலில் இன்றியமையாத மசாலா பொருளாக விளங்கும் பெருங்காயம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

';

உடல் பருமன்

மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட பெருங்கயம் உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவும்

';

குடல் ஆரோக்கியம்

பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்குகிறது.

';

தலைவலி

வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட பெருங்காயம் தலைவலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

';

மலச்சிக்கல்

ஆயுர்வேதத்தில் பெருங்காயம் ஒரு மலமிளக்கியாக பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் வீக்கம், வலி, குடல் புண் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.

';

நீரிழிவு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி இரத்த சர்கக்ரை அளவை குறைக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு.

';

மாதவிடாய் வலி

பெருங்காயம் ரோஜஸ்டி ரூம் என்னும் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுவதால், மாதவிடாய் மற்றும் அதிக ரத்தப்போக்கு பிரச்சனைகள் தீரும்.

';

ஆண்மை குறைவு

நன்கு வறுத்த பெருங்காயத்தை, தேனுடன் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, ஆண்மை குறைவு பிரச்சனை நீங்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

';

புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய்,குடல் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story