சுகர் வெலல் சர்ருன்னு குறைய இதை தினமும் சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
May 14,2024
';

ஓட்ஸ்

ஓட்ஸ் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் வல்லமை பெற்றது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

';

சியா புட்டிங்

சியா புட்டிங் சுவையான சிற்றுண்டியாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

';

தயிர்

தயிர் நீரிழிவு உணவில் ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.

';

பாப்கார்ன்

பாப்கார்ன் ஒரு விரைவான மற்றும் சுவையான சிற்றுண்டியாகும். குறைந்த கலோரிகளுடன் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

';

பாதாம்

பாதாம் வைட்டமின் ஈ மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இதை நீரிழிவு நோயாளிகள் ஸ்னாக்காக உட்கொள்ளாலாம்.

';

முட்டை

முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஏற்ற சிற்றுண்டி இது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story