பிளாக் காபி

காலை எழுந்தவுடன் பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sripriya Sambathkumar
Sep 03,2023
';

எடை குறைப்பு

பிளாக் காபியில் உள்ள கஃபைன் கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

மூளை செயல்பாடு

பிளாக் காபி குடிப்பது மூளையை சுறுசுறுப்பாகவும் எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வைக்கும்.

';

உடற் தகுதி

பிளாக் காபியில் உள்ள கஃபைன் உடலின் சோர்வை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

';

நீரிழிவு நோய்

பிளாக் காபி குடிப்பது டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரல் பாதிக்கப்படாமல் பாதுகாக்க பிளாக் காபி பயனுள்ளதாக இருக்கும்.

';

புற்றுநோய் அபாயம்

பிளாக் காபி குடிப்பது புற்றுநோய் அபாயத்தை தவிர்க்கிறது.

';

இதய ஆரோக்கியம்

பிளாக் காபியில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் வராமல் காக்கின்றது.

';

VIEW ALL

Read Next Story