மலையாள நாயகி மஞ்சு வாரியரின் டயட், வெயிட் லாஸ் சீக்ரெட்ஸ்
தினமும் யோகா செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வார்
நடைப்பயிற்சி மற்றும் நடனப்பயிற்சியை மேற்கொள்வார்
காய்கறி, பழ டயட் இருப்பார்
நீர்ச்சத்துக்காக அதிகளவில் தண்ணீர் குடிப்பார்
சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்ப்பார்
துரித உணவுகளை தொடவே மாட்டார்
எண்ணெய் சேர்க்காத பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வார்