தோனி 42 வயசுலையும்... நச்சுனு இருக்க 'இவை' தான் காரணம்!

Mar 24,2024
';

உணவில் ஊட்டச்சத்து

தேவையான அனைத்து ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் தோனி உறுதியாக இருப்பார்.

';

வீட்டு சாப்பாடு

பழங்கள், நட்ஸ், பால் போன்றவற்றை காலையில் சாப்பிடுவார். பருப்பு, அரசி ஆகிவற்றை மதியத்திற்கும், சப்பாத்தி, சேலட் போன்றவற்றை இரவும் சாப்பிடுவார்.

';

கொழுப்பு நிறைந்த உணவுகள்

அவர் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்ப்பவர்.

';

இந்த ஜூஸ்களை தவிர்ப்பார்

சர்க்கரை நிறைந்த ஜூஸ்கள், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்துவிடுவார்.

';

உடற்பயிற்சி

இந்த வயதிலும் அவர் உடற்பயிற்சி செய்வதை கைவிடவில்லை.

';

தூக்கம்

தோனி சுமார் 7 மணிநேரம் சராசரியாக தூங்குவார். இதுவும் அவரின் சுறுசுறுப்புக்கு முக்கிய காரணம்.

';

விளையாட்டு

இவர் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற நேரங்களில் கால்பந்து, பேட்மிண்டனும் விளையாடுவார்.

';

VIEW ALL

Read Next Story