வெதுவெதுப்பான நீர் செரிமான செயல்முறையில் பெரிதிதும் உதவுகிறது
உடலில் உள்ள நச்சுகளை நீக்க தினமும் காலையில் இரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை அருந்தினால் போதும்
வெதுவெதுப்பான நீரால் உடல் ஆரோக்கியம் பன்மடங்கில் அதிகரிக்கும்.
காலை வேளையில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
வெதுவெதுப்பான நீரால் உடலில் உள்ள தசைகள் இறுக்கம் தளர்ந்து உடலுக்கு வலிமை கிடைக்கின்றது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக காலையில் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும்.
மூக்கடைப்பு உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரை குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சருமம் பளபளப்பாக இருக்க தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை பருகுவது நல்லது