உணவுமுறை

60 வயதிலும் சமச்சீரான உணவுமுறையை கடைபிடித்தால், ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கலாம்

Malathi Tamilselvan
Jul 31,2023
';

உணவு

வயது அதிகமாக ஆக, ​​உங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

';

சிறந்த உணவுமுறை

வயது அதிகரிக்கும் போது, ​​நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது, எனவே நீங்கள் சிறந்த உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

';

உணவே மருந்து

மருத்துவருக்கு கொடுப்பதை விட ஆரோக்கியமான உணவுக்கு செலவளிப்பது நல்லதல்லவா?

';

உண்ணும் முறை

60 பசிக்காமல் சாப்பிடக்கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பதில், பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அளவுக்கு மேல் உண்ண வேண்டாம் என்பதே...

';

பாதாம்

உடலை வலுப்படுத்த உதவுவதால் அதை தவிர்க்கக்கூடாது

';

முழு தானியங்கள்

சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் இதய நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

';

அவக்கோடா

60 வயதானவர்கள் கண்டிப்பாக அவக்கோடா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

முட்டை

வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும்.

';

தயிர்

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள தயிரையும் உட்கொள்ள வேண்டும்.

';

பழச்சாறுகள்

வயதானவர்கள் பழச்சாறுகளை பருகுவது நன்மை பயக்கும்

';

VIEW ALL

Read Next Story