முட்டையில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.
இருப்பினும் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிட கூடாது
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிட கூடாது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முட்டை சாப்பிட கூடாது
நீரிழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டை சாப்பிட கூடாது.
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிட கூடாது.
ஒவ்வாமை பிரச்சனை கொண்ட மக்கள் முட்டை சாப்பிட கூடாது.
வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிட கூடாது.