மூளையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான வைட்டமின் பி12 நிறைந்த உணவை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்
மூளை மற்றும் நரம்பு செல்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்க்கும் இந்த உயிர்ச்சத்து, சைவ உணவு உண்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது
நினைவாற்றல் பலவீனமடைந்து, சின்னச் சின்ன விஷயங்களும் மறந்து போகத் தொடங்கும்
காய்கனிகளில் நிரம்பியுள்ள வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு அவசியம்
சுவையானவை என்பதுடன் அத்தியாவசிய வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் பி 12 மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன
வைட்டமின் பி12 நிறைந்த பழங்களில் இதுவும் ஒன்று. வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் உள்ளது
சில காய்கனிகளை சமைக்காமல் பச்சையாக உண்ணுவது நல்லது என்பதால், அவற்றை சாறாக மாற்றி அருந்தலாம்
வைட்டமின் பி 12 சத்து கொண்ட பழங்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஆப்பிள்களில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன
இரும்புச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை சமைத்தோ, சாலடாகவோ அல்லது ஜூஸாகவோ பருகலாம்
உலர்ந்த ஷிடேக் காளான்களில் அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது