இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் முதல் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்களின் பட்டியலில் முதலிலிடம் பிடிப்பவர்
ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவர். அவர் 2020 இல் IBM இன் CEO ஆகப் பொறுப்பேற்றார்
இந்தியாவைச் சேர்ந்த யாமினி, ஹப்ஸ்பாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்
ஐஐடி பாம்பே பட்டதாரியான ரகுராம் தற்போது விஎம்வேரின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்
மைக்ரோசிப்பில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளை வகிக்கிறார் கணேஷ் மூர்த்தி
இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டாலும், மோகன் இந்தியானாவில் இந்து குடும்பத்தில் பிறந்தார். 2023 பிப்ரவரியில் YouTube CEO ஆனார்
ஹைதராபாத்தில் பிறந்த இவர், 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்
காஜியாபாத்தில் பிறந்து IIT-BHU இல் படித்த நிகேஷ் அரோரா, 2018 இல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் CEO ஆனார்
இந்தியாவைச் சேர்ந்த அமன்பால் பூட்டானி, லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் GoDaddy இன் CEO ஆவார்
2008 முதல் கணினி நெட்வொர்க்கிங் நிறுவனமான அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார் ஜெயஸ்ரீஉல்லால்