கறிவேப்பிலை

சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள்.

Vidya Gopalakrishnan
Apr 05,2023
';

மாற்றங்கள்

120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

';

இரத்த சோகை

இரத்த சோகை நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.

';

உடல் பருமன்

உடல் பருமன் குறைய தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

';

பார்வை கோளாறு

கறிவேப்பிலை சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

';

மலச்சிக்கல்

மலச்சிக்கல் தீர 4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

';

கர்ப்பிணி

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலைச் சோர்வைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.

';

குமட்டல்

குமட்டல் மற்றும் வாந்தி மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

';

செரிமான கோளாறு

செரிமான கோளாறு நீங்க, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக குணமாகும்.

';

பசியின்மை

பசியின்மை மற்றும் சுவையின்மை தீர, மோரில் கறிவேப்பிலையை அரைத்து கலந்து, அத்துடன் சீரகப் பொடி, கருப்பு உப்பு சேர்த்து கலந்து பருக வேண்டும்.

';

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனைகள் கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

';

VIEW ALL

Read Next Story