கவுதம் அதானியின் வாய் பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

Sripriya Sambathkumar
Nov 22,2023
';

கௌதம் அதானி

கௌதம் அதானி இந்திய பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

';

சொத்து மதிப்பு

அவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 49.1 பில்லியன் டாலர் அதாவது 4,09,055 கோடி ரூபாய் அகும்

';

வணிகம்

கௌதம் அதானி பல வித வணிகங்கள் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாளராக உள்ளார்.

';

பன்முகத்தன்மை

அதானி குழுமத்தின் தலைவராக, துறைமுகங்கள், தளவாடங்கள், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பரந்து விரிந்து ஒரு பேரரசை அவர் உருவாக்கியுள்ளார்.

';

புதிய துறைகள்

1988 ஆம் ஆண்டு சரக்கு வர்த்தக நிறுவனமாகத் தொடங்கிய தனது நிறுவனத்தை, அதானி, கடன்-நிதி கையகப்படுத்துதல்கள் மூலம் புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தினார்.

';

விமான நிலையம்

அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டராக உள்ளது. அதானி இந்தியாவின் மிகப்பெரிய முந்த்ரா துறைமுகம் இந்த குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

';

சிமென்ட் உற்பத்தி

10.5 பில்லியன் டாலர்களுக்கு சுவிஸ் நிறுவனமான ஹோல்சிமின் இந்திய சொத்துக்களை வாங்கிய பிறகு, அதானி 2022ல் இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக ஆனார்.

';

VIEW ALL

Read Next Story