ஜொமோட்டோ நிறுவனத்துக்கு ரூ.400 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து நிறுவனத்தின் பங்கு விலை 2.4 சதவிகிதம் சரிந்தன
பிஎஸ்இ-யில் ஜொமோட்டோ பங்கின் விலை ரூ.113.15 என்ற நிலையில் தொடங்கியது
நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் 2.17 சதவிகிதம் சரிந்து ரூ.112.80 என்ற நிலையில் வர்த்தகமானது.
மேற்கொண்ட AlphaWise கருத்துக்கணிப்பு, விரைவான டெலிவரி தொடர்பாக நடத்தப்பட்டது. அதில் ஜொமோட்டோவுக்கு நல்ல பெயர் இருப்பது மற்றும் சாதகமான அம்சங்கள் இருந்தன
மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையால் ஜொமோட்டா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளது, YTD அடிப்படையில் Zomato பங்குகள் 94 சதவிகிதம் உயர்ந்துள்ளது
மளிகைப் பொருட்கள் விநியோகப் பிரிவில் Blinkit இன் தலைமை நிலையும் இந்த ஆய்வறிக்கையில் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தில் 1.33 சதவீத பங்குகளைச் சேர்த்தது