மீண்டும் 1000 ரூபாய் நோட்டு வருமா? என்ற கேள்விகள் பலராலும் தொடர்ந்து எழுப்பப்படுகிறது
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மக்களிடம் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகின
ஆயிரம் ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து விளக்கமளித்துவருகிறது
2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டதை அடுத்துது, 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என வதந்திகள் எழுந்தன
ரூ 1000 நோட்டு வாபஸ் தொடர்பான வதந்திகளை இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது
உயர் மதிப்பு கொண்ட பணத்தாளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஆர்பிஐ உறுதிபடுத்தி உள்ளது
போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்ய, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, சாத்தியமான பண இருப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை