Large-cap IT நிறுவனம் LTIMindtree லிமிடெட் இடைக்கால டிவிடெண்ட் 2000 சதவீதம் என அறிவித்தது
இடைக்கால ஈவுத்தொகை, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்கப்படும்
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 0.90% உயர்ந்து, காலாண்டில் ரூ.1,161.8 கோடி ஆக இருந்தது
நிறுவனத்தின் லாபத்தில் இருந்து செலவுகள் போக மீதமிருக்கும் லாபத்தை பிரித்து பங்குதாரர்களுக்குக் கொடுப்பது அதாவது லாபத்தை பகிர்ந்து கொடுப்பதுதான் டிவிடெண்ட்.
சில நிறுவனங்கள் லாபத்தை டிவிடெண்டாக பங்குதாரர்களுக்கு கொடுத்தால், சில நிறுவனங்கள் லாபத்தை மறுமுதலீடு செய்வார்கள்
இடைக்கால டிவிடெண்ட், இறுதி டிவிடெண்ட், சிறப்பு டிவிடெண்ட் என வெவ்வேறு வகையான டிவிடெண்ட்கள் உள்ளன
ஆண்டு இறுதி கணக்குகளை தயார் செய்வதற்கு முன் ஒரு செலுத்தும் டிவிடெண்ட் தொகை இடைக்கால டிவிடெண்ட் ஆகும்
காலாண்டு வாரியாக இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பது வழக்கம்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை