சில ஆரோக்கியமான உணவுகளில் உள்ள அதிக அளவு பியூரின், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க வழிவகுக்கும். அவற்றில் சில...
மிக அதிக யூரிக் அமில உள்ளடக்கம் கொண்ட காலிஃபிளவர், உடலில் பியூரின் அளவை அதிகரிக்கும் என்பதால் அளவுடன் உண்ணவேண்டும்
மிகவும் ஆரோக்கியமானது கீரை என்ராலும், யூரிக் அமிலம் அதிகமாக உள்ளது என்பதால், யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது
இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களிலும் சோடா கலந்த பானங்களிலும் ப்யூரின் அதிகமாக உள்ளதால், அவற்றை தவிர்க்க வேண்டும்
ரொட்டி, பிஸ்கட், கேக் போன்ற உணவுகளில் யூரிக் அமிலத்தின் உள்ளடக்கம் மிக அதிகமாக உள்ளது
அதிக யூரிக் அமிலமும் உள்ள தக்காளியை அதிகப்படியாக உண்டால் கீல்வாதம் ஏற்படும்
புரதம் அதிக அளவில் உள்ள பருப்புகளில் அதிக அளவு பியூரின்கள் உள்ளன. எனவே யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு ப்யூரின் உள்ள சிவப்பு இறைச்சி உட்பட மாமிசங்களை தவிர்க்க வேண்டும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை