எஸ்கலேட்டரில் பிரஷ் எதுக்கு இருக்கு?

Malathi Tamilselvan
Nov 06,2023
';

மின் ஏணி

நகர்ப்புறங்கள் மட்டுமல்ல இன்று கிராமங்களிலும் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகிவிட்டது

';

எஸ்கலேட்டர்: தவறான நம்பிக்கை

காலணிகளை சுத்தம் செய்ய எஸ்கலேட்டரின் பக்கவாட்டில் உள்ள பிரஷ்களை பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை எதற்காக பொருத்தப்பட்டுள்ளது தெரியுமா?

';

நகரும் படிக்கட்டுகள்

நைலான் இழைகளால் உருவாக்கும் எஸ்கலேட்டரின் பக்காட்டு பிரஷ்கள், நகரும் படிக்கட்டுகளுக்கும் எஸ்கலேட்டரின் முனைகளுக்கும் இடையில் ஆடை, காலணிகள் மற்றும் ஷூ லேஸ்கள் போன்ற பொருள்கள் சிக்குவதைத் தடுக்க, நிறுவப்பட்டுள்ளன.

';

சுத்தப்படுத்தும்

எஸ்கலேட்டரின் பக்கவாட்டில் குவிந்திருக்கும் குப்பைகள் அல்லது அழுக்குகளை அகற்றி, பக்கங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன

';

பாதுகாப்பு காரணங்கள்

குப்பைகள் குவிவது மக்கள் தடுமாறுவதற்கும் கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கும்

';

எஸ்கலேட்டர் தூரிகைகள்

விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், எஸ்கலேட்டரை சுத்தமாகவும், பயனர்களுக்குப் பாதுகாப்பாகவும் வைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சமாகும்

';

உளவியல் தடுப்பு

ஆடை அல்லது காலில் பிரஷ் உராயும்போது ஒருவர் இயற்கையாகவே விலகிச் செல்வார் என்பதற்காக, தூரிகைகள் பக்கவாட்டில் வைக்கப்படுகின்றன

';

VIEW ALL

Read Next Story