ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்

Sripriya Sambathkumar
Jul 17,2024
';

ஐடிஆர் தாக்கல்

ஐடிஆர் தாக்கல் செய்வதால் நமக்கு கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

அடையாள மற்றும் வருமான சான்று

வருமானம் மற்றும் நிதிநிலையின் சான்றாகவும் ஐடிஆர் பயன்படுகின்றது. ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது அடையாளச் சான்றாகவும் இது பயன்படுகிறது.

';

ஐடிஆர் தொகை ரீஃபண்ட்

கூடுதல் வரியை கட்டும்போது, ரீஃபண்டை பெற, ஐடிஆர் தாக்கல் செய்வது அவசியமாகின்றது. இதன் மூலம் கூடுதலாக நாம் செலுத்திய வரியை சரியான முறையில் திரும்பப்பெற முடியும்.

';

வருமான வரி கணக்கு

தெளிவான மற்றும் எந்த வித சட்ட மீறல்களும் இல்லாத நிதி பதிவை பராமரிக்க சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகும்.

';

ஐடிஆர் தாக்கல்

கடன்கள் மற்றும் விசா விண்ணப்பத்திற்கு ஐடிஆர் தாக்கல் மிக முக்கியமாகும். வங்கிகள் வருமான ஆதாரமாக ஐடிஆர் -ஐ கோருகின்றன. இது கடன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகமாக்குகின்றது.

';

அரசாங்க டெண்டர்கள்

தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் செய்வது அரசாங்க டெண்ட்ர்களளின் ஏலத்தில் பங்கு கொள்ளவும், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சட்ட இணக்கத்தை நிரூபிக்கவும் உதவுகின்றது.

';

கிரெடிட் ப்ரொஃபைல்

தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் செய்வது நமது க்ரெடிட் ப்ரொஃபைலை மேம்படுத்துகின்றது.

';

ஐடிஆர்

ஐடிஆர் தாக்கல் செய்வது அந்த ஆண்டின் இழப்புகளை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்ல உதவும். இது வர்த்தகர்களுக்கும், அதிக முதலீடு செய்யும் தனு நபர்களுக்கும் பயன்படும்.

';

ஐடிஆர் தாக்கல்

ஜூலை 31 ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும். அதன் பிறகு தாக்கல் செய்தால் அபராதத்துடன் இதை தாக்கல் செய்ய வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story