அசடு வழியும் ஆதார் புகைப்படத்தை மாற்ற சுலப வழி

Malathi Tamilselvan
Dec 04,2023
';

ஆதார் அட்டை

முக்கியமான அடையாள அட்டையிலேயே அடையாளம் தெரியாத புகைப்படத்தை வைத்திருந்தால் நல்லாவா இருக்கு?

';

ஆதார் அட்டை

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை எளிய முறையில் மாற்றுக்கொள்ள இப்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது

';

புகைப்பட மாற்றம்

ஆன்லைன்மூலமாக விண்ணப்பித்து, புகைப்பட மாற்றத்திற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும், உங்கள் ஆதார் ஆவணத்தில் உள்ள புகைப்படம் மாற்றம் செய்யப்படும்

';

ஆதார் சேவை

Aadhaar PVC card: ஆதார் பிவிசி கார்டு என்பது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போலப் பிளாஸ்டிக் அட்டையில் வரும் ஆதார் கார்டு ஆகும்.

';

ஆதார் ஆன்லைன் சேவை

முதலில் UIDAI இன் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

';

ஆதார் பதிவு படிவம்

போர்ட்டலில் இருந்து படிவத்தைப் பதிவிறக்கி தேவையான விவரங்களை உள்ளிடவும். முழு படிவத்தையும் நிரப்ப வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

';

விண்ணப்பம்

புகைப்படத்தை மாற்றுவதற்குத் தேவையான பொருத்தமான பிரிவுகளை மட்டும் நிரப்பி அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் படிவ விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்

';

ஆதார் சேவை மையம்

ஆதார் நிர்வாகி உங்கள் விவரங்களை பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார். ஆதார் பதிவு மையம் / ஆதார் சேவை மையத்தில் உள்ள நிர்வாகி உங்களின் புதிய புகைப்படத்தை எடுப்பார்

';

கட்டணம்

புகைப்படத்தை மாற்றும் சேவைக்கு ரூ. 100 + GST கட்டணம் செலுத்த வேண்டும். - புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் (URN) ஒப்புகை சீட்டும் கொடுக்கப்படும்

';

புகைப்பட மாற்றம்

அதிகபட்சம் 90 நாட்களில் ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படம் மாற்றப்படும். UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து புதிய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம், அல்லது கட்டணம் செலுத்தி பிவிசி ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்

';

VIEW ALL

Read Next Story