70 வயதிலும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா? யூரிக் அமிலத்தை பராமரித்தால் போதும்

Malathi Tamilselvan
Dec 04,2023
';

கம்பு

இயற்கையாகவே பசையம் இல்லாத கம்பு பசையம் உணர்திறன் கொண்ட நபர்களுக்கு நல்லது, அதேபோல, யூரிக் அமில சுரப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு அருமருந்து

';

செலரி விதைகள்

மருத்துவக் குணங்கள் நிரம்பிய செலரியில் சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. செலரியின் இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்துவதும் யூரிக் அமில சுரப்பைக் குறைக்கும்

';

தோசை

கம்பை சாதமாகவும், அரைத்து தோசையாகவும் பயன்படுத்தலாம். கம்பு ஒரு புறம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றால், மறுபுறத்தில் நோய்களை குறைக்கும் தன்மையையும் கொண்டது

';

மாவு

கம்பை மாவாக அரைத்து வைத்துக் கொண்டு, வெவ்வேறுவிதமாக சமைத்து உண்ணலாம். கம்பு சாதம், கம்பு ரொட்டி, கம்பு கஞ்சி, கம்பு தோசை என விதவிதமாய் உண்டு, யூரிக் அமில சுரப்பை சீராக்கலாம்

';

தினை மாவு

கோதுமைக்கு பதிலாக தினை மாவு ரொட்டியை வழக்கமாக உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது, இதனால் மூட்டு வலியிலிருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்.

';

பியூரின் அளவு

மிகக் குறைவாக இருப்பதால் யூரிக் அமிலத்தை குறைப்பதற்கு தினை மாவு உதவும். தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றுவதில் நன்மை பயக்கும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story